News

கடந்த பொதுத் தேர்தலின் போது மூன்றாம் தரப்பு ஊழியர்கள் குழுவே என்னை சிறப்பு மருத்துவர் என்று அறிமுகப்படுத்தியது.

கடந்த பொதுத் தேர்தலின் போது மூன்றாம் தரப்பு ஊழியர்கள் குழுவே என்னை சிறப்பு மருத்துவர் என்று அறிமுகப்படுத்தியாத பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் குறிப்பிட்டார்.

அவரது வைத்திய நிபுணர் பட்டம் தொடர்பில் விளக்கமளித்த அவர் இதனை கூறினார்.

ஆனால் எனது மருத்துவ லெட்டர்ஹெட்கள், மருந்துச் சான்றிதழ்கள் ஆகியவற்றில் இந்தத் தலைப்பை நான் பயன்படுத்தவே இல்லை.

கடந்த பொதுத் தேர்தலின் போது மூன்றாம் தரப்பு ஊழியர்கள் என்னை சிறப்பு மருத்துவர் என்று அறிமுகப்படுத்தியிருந்தனர்.

ஆனால் எனது மருத்துவ லெட்டர்ஹெட்கள், மருந்துச் சான்றிதழ்கள் லப்பர் முத்திரை ஆகியவற்றில் இந்தத் தலைப்பை நான் பயன்படுத்தவே இல்லை.

இது தொடர்பில் அறிந்த பின்னர் குறித்தவற்றை விநியோகம் செய்ய வேண்டாம் என பணித்தேன் என கூறியுள்ளார்.

Recent Articles

Back to top button