News

பொலிஸாரிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பு..

சனிக்கிழமைகளில் உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு உத்தரவு !

பொலிஸாருடையே நீரிழிவு, கொலஸ்ற்றோல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் அதிகத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் பிரதி சனிக்கிழமைகளில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுமாறு பொலிஸாருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button