ஜனாஸா அறிவித்தல்;
கண்டி மாவட்ட பள்ளிவாயல் சங்கத்தின் தலைவர் K R A சித்தீக் அவர்களின் சகோதரி மெளலவியா பாத்திமா Zசஹரா அக்குரனையில் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல்
கண்டி மாவட்ட பள்ளிவாயல் சங்கத்தின் தலைவர் K R A சித்தீக் அவர்களின் சகோதரி மெளலவியா பாத்திமா Zசஹரா அக்குரனையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் கண்டி பதியுத்தீன், அக்குரனை அஸ்ஹர் மற்றும் அக்குரனை ஸாஹிரா கல்லூரிகளின் ஓய்வு பெற்ற ஆசிரியர் அஷ் ஷேஹ் S H M லாபிர் (நளீமி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்ற P M கலீலுர் ரஹ்மான் தம்பதிகளின் புதல்வியும், சகீ அஹமட், பாத்திமா சுல்பா ஆகியோரின் தாயாரும், அஷ் ஷேஹ் சிஹாப்தீன், மிஸ்னியா ஆகியோரின் மாமியாரும், K R A சித்தீக் மற்றும் K R சாஜித் அலி ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 23/07/2024 செவ்வாய்கிழமை இரவு 07:30 மணியளவில் அன்னாரின் 580 நீரெல்ல அக்குரனை அக்கபா மஹல்லாவிலிருந்து அக்குரனை பெரிய பள்ளிவாயலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இஷாத் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் சகோதரர் K R A சித்தீக்

