News

நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் உள்ளூராட்சி மன்றங்களையுன் சுத்தப்படுத்த வேண்டும்.

ஏப்ரலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் வருகிறது. உள்ளூராட்சி மன்றங்களையுன் சுத்தப்படுத்த வேண்டும்.

ஏப்ரலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் வருகிறது எனவும் ஜனாதிபதி பதவியை சுத்தப்படுத்தியதை போல பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தியது போல

உள்ளூராட்சி மன்றங்களையும் சுத்தப்படுத்துவோம் என அமைச்சர் சமந்த வித்தியாரத்ன குறிப்பிட்டார்.

தாம் ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய வந்தவர்கள் என கூறிய அவர் ஒருநாள் டி டுவண்டி போல அல்லாமல் தாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் நிதானமாக செயற்படுவதாக அவர் கூறினார்.

Recent Articles

Back to top button