News
வாழைச்சேனை கடதாசி தொழிற்சலையில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானது…

வாழைச்சேனை கடதாசி தொழிற்சலையில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானது…
பழுதடைந்து நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டு உற்பத்தி வேலைகள் ஆரம்பமானது – இதனை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உறுதி செய்துள்ளார்.