News

இன்று (17) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்களை சராசரியாக 20% குறைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) அறிவித்தது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) ஒட்டுமொத்தமாக மின்சாரக் கட்டணங்களை சராசரியாக 20% குறைக்க முடிவு செய்துள்ளதாக PUCSL இன் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் இன்று (17) அறிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான கட்டணத் திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, ஹோட்டல் மற்றும் அதனுடனான தொழிற்றுறையின் மின்கட்டணத்தை 31 சதவீத்ததால் குறைக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button