News
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக… இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர்
ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் நாளில் காஸாவில் இருந்த மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்ததையடுத்து, இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 90 பலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பலஸ்தீனில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன