News

அனைத்து LGBTQ இருந்து இலங்கையை சுத்தப்படுத்துங்கள்+ சமூகத்தை காப்பாற்றுங்கள் ..

அமெரிக்க ஜனாதிபதி Donald Trumb யினுடைய கருத்துக்கு ஆதரவாக இலங்கையில் நடந்த பேரணி!

LGBTQ+ க்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய தலைமைக்கு ஆதரவை வெளிப்படுத்தி, The Mothers’ Movement Sri Lanka அமைப்பானது இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பேரணியொன்றை நடத்தியது.

இந்த LGBTQ+ இயக்கம் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் பரவும் சமூக அவலங்கள், இதனை சீர்செய்யவேண்டும் என விவரித்ததோடு அமெரிக்க தூதரகத்திற்கு வாழ்த்துக் கடிதமும் கையளிக்கப்பட்டது.

Recent Articles

Back to top button