News
#மாவனல்லை 22,80,000 இருபது இலட்சத்து என்பதாயிரம் ரூபா பொறுமதியான இரண்டு கோழிகளை திருடியவர்கள் கைது !
22,80,000 இருபத்தியிரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா பொறுமதியான இரண்டு கோழிகளை திருடியவர்கள்
இருவரை மாவனல்லை பொலிஸாஎ கைது செய்துள்ளனர்.
பென்சி ஹென் எனப்படும் குறித்த வகை கோழிகளின் சந்தை பொறுமதி 22,80,000 இருபத்தியிரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா கூறப்படுகிறது.