News
நிதி மோசடி விவாகரம் – முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது

நிதி மோசடி சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Former Minister Anura Priyadarshana Yapa arrested by CID over an allegation of misusing Rs.6.1 million in 2014 – Police Spokesman



