News
நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன.அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது

நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன.அவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குனசிங்க குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
“அனைவரும் கைகோர்த்து ஆரம்பித்த நாட்டை முன்னேற்றும் இந்த வேலைத்துட்டத்தை இறுதிவரை எடுத்து செல்லவேண்டும்.
நாடு இந்த அளவுக்கு வங்குரோத்து அடையக்காரணம் முனைய ஆட்சியாளர்கள் மக்கள் சொத்துக்களை பகிர்ந்துகொண்டதால் அல்ல கட்டிப்பிடித்துக்கொண்டமையால் ஆகும். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன.அவை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது “என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குனசிங்க குறிப்பிட்டார்.



