News
நாம் வாயால் ஒன்றை செல்லிவிட்டு செயலில் வேறொன்றை செய்பவர்கள் அல்ல !

நாம் வாயால் ஒன்றை செல்லிவிட்டு செயலில் வேறொன்றை செய்பவர்கள் அல்ல என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார்.
நாம் 159 பேரும் ஒன்றினைந்து இந்த தியாத்தை செய்வோம் என குறிப்பிட்ட அவர் 75 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்து வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டை ஒப்படைத்துவிட்டு இப்போது தாம் நல்லவர்கள் என கூக்குரல் இடுகிறார்கள் என குறிப்பிட்டார்.
வங்குரோத்து அடைந்ததாக லோபல் ஒட்டப்பட்ட நாட்டை .தனிநபர் கடன் 16 லட்சமாக இருந்த நாட்டை ஒப்படைத்தார்கள் என அவர் கூறினார்.



