News

ஜனாஸா அறிவித்தல் –
ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தந்தை பதியுதீன் ஹாஜியார் காலமானார்

#ஜனாஸா_அறிவித்தல்!
ACMC தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அன்புத்தந்தை பதியுதீன் ஹாஜியார் சற்றுமுன் கொழும்பில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…..

அன்னார் ACMCயின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மற்றும் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

தற்போது ஜனாஸா கொழும்பிலுள்ள மகன் ரியாஜுடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்….

தகவல் : பிர்தெளஸ்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button