News

ஒரு கிலோ மாவு 10 ரூவா குறைக்கப்பட்டதை அடுத்து ஒரு இறாத்தால் பாணின் விலையை 10:ரூபாவால் குறைத்தனர் பேக்கரி உரிமையாளர்கள்.

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.  

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ள  நிலையில் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button