News
ஸ்கூட்டரின் ஆகக்குறைந்த விலை வெளியானது !

இலங்கைக்கு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனம் ஒன்று ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள்களின் சமீபத்திய விலைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, குறைந்த விலை 719,900.00 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தளர்வுகளுடன் அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகளுடன் இந்த விலைகளையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

