News
இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா

கலாபூஷணம் பரீட் இக்பால்
இசைமுரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம். ஹனிபா அவர்களின் நூற்றாண்டு நிகழ்வை இலங்கையில் ஜூலை மாதத்தில் சிறப்பாக நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து வருகை தந்த நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் ,ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள்,ஆர்வலர்களோடு கலந்துரையாடியுள்ளார்கள்.
கலாபூஷணம் பரீட் இக்பால்



