News
குரங்கு, மயில் , மர அணில் உள்ளிட்ட விளங்களை கணக்கிட விவசாயிகளுக்கு 5 நிமிடங்கள் நேரம் ஒதுக்கியுள்ளோம்.

குரங்கு, மயில் , மர அணில் உள்ளிட்ட மிருகங்களை கணக்கிட மார்ச் 15 ம் திகதி ஐந்து நிமிடங்கள் நேரம் வழங்கவுள்ளோம் என விவசாய பிரதி நாமல் கருனாரத்ன குறிப்பிட்டார்.
நாடு தழுவிய ரீதியில் உள்ள அதிகரிகள் விவசாயிகளுடன் இணைந்து இந்த கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.
விவசாயிகள் மார்ச் பதினைந்தாம் திகதி அவர்களின் விவசாய நிலங்களில் உள்ள மேற்சொன்ன மிருகங்களை கணக்கிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.



