News
இஸ்ரேலை நேரடியாகத் தா** க்குமாறு ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார்
இஸ்ரேலை நேரடியாகத் தாக்க ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானில் ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹானேவை இஸ்ரேல் கொன்றதையடுத்து ஈரானிய தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
படுகொலை தொடர்பாக ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தியபோது, ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஈரானிய பாதுகாப்புப் படைகளுக்கு இஸ்ரேலைத் தாக்க உத்தரவிட்டுள்ளார்