News

10 மாதங்களாக சம்பளம் இல்லை –  இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் சேவை பணி பகிஸ்கரிப்பு

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டு சுமார் 10 மாதங்களாகியும் இதுவரைக்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக இன்றைய தினம் 07-02-2025 பணி பகிஸ்கரிப்பு செய்து வருகின்றனர்

இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 29ம் கூட்டுத்தாபத்திற்கு வருகை தந்த அமைச்சர் சுனில் ஹெந்துதெதி அவர்கள் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இருந்து ஊதியம் வழங்குவதாக தெரிவித்திருந்தும் இதுவரை எந்த வித ஊதியமும் கிடைக்காததால் இந்த பணி பகிஸ்கரிப்பில் இருந்து வருகிறார்கள்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button