News
வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை தேடி கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கின.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி குறித்த நபரை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

