News
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகத்திற்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனம்

(அஷ்ரப் ஏ சமத்)
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகத்திற்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார கடந்த 14.03.2025 நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
அதற்கமைவாக தலைவர் விஜித் ரோஹன பெர்ணான்டோ, மற்றும் உறுப்பிணர்களாக ஓமரே தேரர், அருட்தந்தை கிரேசியன் கேப்ரியல், அன்டோனிட்டோ அருள் ராஜ், பேராசிரியர் வசந்த செனவிரத்ன, பேராசிரியை பரீனா ருசைக், கலாநிதி மனோஜி ஹரிச்சந்திர, சுசித் அபேவிக்கிரம, மற்றும் ஹாசீம் சாலி, ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

