News
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு 01 ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப் படவுள்ளது.
புதிய விலை ரூ. 1100

