News
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் புலனாய்வு பிரிவின் தலைவர் ஒசாமா டபாஸ் பலி !

தெற்கு காசாவில் நடந்த தாக்குதல்களின் போது பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸின் புலானாய்வு பிரிவின் தலைவரைக் கொன்றதாக இஸ்ரேல் கூறியது.
கொலை செய்யப்பட்டவர் ஹமாஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஒசாமா டபாஸ் என தெர்விக்கப்பட்டுள்ளது.
அவர் போராளிக் குழுவின் கண்காணிப்பு மற்றும் இலக்கு பிரிவின் தலைவராகவும் இருப்பதாகவுன் இஸ்ரேல் கூறியுள்ளது. ஹமாஸ் இதுவரை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.

