News
CCTV இணைப்பு > யோஷித ராஜபக்ஷவுடன் வந்த குழுவினருக்கும், நைட் கிளப் பவுன்சர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்.

கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டது.
சமீபத்தில் நடந்த இந்த சண்டை, சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது நைட் கிளப்பைச் சேர்ந்த ஒரு பவுன்சர் காயமடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/EFAHlNfl8nM?si=OICJmt9_fObvbRlQ


