News கணித ஒலிம்பியாட் போட்டியில் கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி மாணவி
கணித ஒலிம்பியாட் போட்டியில் கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி மாணவி
M. N. F. சிபா தேசிய மட்டத்திற்கு தெரிவு!

கணித ஒலிம்பியாட் போட்டியில் கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி மாணவி
M. N. F. சிபா தேசிய மட்டத்திற்கு தெரிவு!
கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி சுஜாதா மகளிர் பாடசாலையில் நடைபெற்ற வலயமட்ட ஒலிம்பியாட் போட்டியில் கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரி மாணவி
M. N. F. சிபா பாடசாலையின் சார்பாக தோற்றி வெற்றியினை தடம் பதித்தார்கள்.
எனவே தேசிய மட்ட போட்டியானது வருகின்ற மார்ச் மாதம் 29ம் திகதி நாளையதினம் சனிக்கிழமை கொழும்பில் நடைபெற இருக்கின்ற போட்டியில் பங்கேட்கவுள்ளார்.
மாணவி M. N. F. சிபா மொஹமட் நஸார், அஸ்மினா ஆகியோகரின் புதல்வியுமாவார்
மாணவி M. N. F. சிபா தேசிய மட்ட போட்டியில் பங்கேற்று பல சாதனை படைக்க கலகெதர செய்திப்பிரிவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிரோம்
-வெற்றியோடு மீழ்வாயாக!!!!

