News

கொழும்பு – கொலன்னாவையில் அமைந்துள்ள Al Maas Indian Family Restaurant இல் ஆண்களுக்கு வேலை வாய்ப்புகள்.



கொழும்பு – கொலன்னாவையில் அமைந்துள்ள Al Maas Indian  family Restaurant இல் ஆண்களுக்கு வேலை வாய்ப்புகள்.

ஆவலுடன் பணியாளர்களை வேலைக்கு அழைக்கின்றோம்:


* முன் அனுபவமுள்ள / அனுபவமற்ற சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


*தங்குமிடம் மற்றும்  உணவு வழங்கப்படும்.


* தகைமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்

*நாளாந்த சம்பளம் வழங்கப்படும்

* யூனிஃபாம் வழங்கப்படும்.


தேவையான பணியிடங்கள்:

1. Chinese Chef


2. Waiters


3. Pantry & Juice Bar Staff


4. Cleaners


5. Kothu Master



தொடர்புக்கு:

076-2196800 (WhatsApp)

077-8724625

077-5006388

011-3443030


இந்த துறையில் ஆர்வம் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்தவும்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button