News
ஜனாதிபதித் தேர்தலில் நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க போகிறேன் ; முன்னாள் மொட்டு பிரபலம் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிஅறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்