News

ரனில் ஆதரவு கூட்டம் நடந்த ஹோட்டலுக்கு டீ குடிக்க சென்ற மொஹம்மட் முஸம்மில்..

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரும் விமல் வீரவன்ச கட்சி உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் ஜனாதிபதி ரனிலுக்கு ஆதரவு  வெளியிடுவாரா என கேள்வி எழும்பியுள்ளது.

நேற்று பத்தரமுல்லயில் அரச ஆதரவு ஆலோசனை கூட்டம் இடம்பெற்ற  நிலையில் குறித்த ஹோட்டலில் அவரும் இருந்தமை அவதானிக்க முடிந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அவரது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடாத நிலையில் தான் குறித்த ஹோட்டாலில் அவர் டீ குடிக்க வந்ததாக குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button