பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ‘B’ அறிக்கை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து உள்ளக விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ‘B’ reports are written by the police to produce a suspect to the magistrate court, to report the progress of the investigation regarding an offence that can get arrested without a warrant.
In a ‘B’ Report, it’s essential to mention the Court which has the jurisdiction, case number, number of the criminal offences list, number of the B report, Name and the Address of the suspects, any document that to be produced to the court, list of productions and other Evidence, Signature of the OIC etc.

