News
கட்சி என்ற அடிப்படையில் யாருடனும் இணையமாட்டோம் ! ஆனால் அந்தந்த சபைகளில் ஆட்சியமைக்க தேவைக்கேற்ப இணைந்து செயற்படுவோம் !

கட்சி என்ற அடிப்படையில் யாருடனும் இணையமாட்டோம் எனவும் ஆனால் அந்தந்த சபைகளில் ஆட்சியமைக்க தேவைக்கேற்ப இணைந்து செயற்படுவோம் எனவும் பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.



