News

bolero வுடன் முச்சகரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

மஸ்கேலியா பகுதியில் லொறி ஒன்றுடன் முச்சகரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.



மஸ்கெலியா பிரவுன்லோ 56 பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் நல்லத்தண்ணி – மஸ்கேலியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி குறித்த லொறியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.



இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button