News

2009 க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்களை ரத்து செய்ய யோசனை !

2009 க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதி பத்திரங்களை ரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கபட வேண்டிய அவசியம் இல்லை என்ற அடிப்படையில் வழங்கபட்ட நிலையில் அவை அனைத்தையும் ரத்து செய்துவிட்டு புதுப்பிக்கத்தக்கதாக மீண்டும் வழங்க யோசனை முன்வைப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button