அவசர சிறுநீரக மாற்று சிகிச்சையை எதிர்நோக்கி உள்ள சகோதரர் H. M saly அவர்களுக்கு
எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.
இல 45/6C ஒவத்த வீதி கணேதன்னை ஹிங்குலயில் வசிக்கும் 55 வயதான H. M Saly அவரின் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரின் தற்போதைய நிலையை சோதித்த வைத்தியர் அவசரமாக சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்யுமாறு கூறியுள்ளார். இதற்கான செலவு சுமார் 80 இலச்சம் என்ற நிர்ப்பந்த நிலையில் உள்ள இவர் தன் நோய் நிலைமை காரணமாக ஒரு நாளைக்கு 3 தடவைகள் தவறாது CAPD dialysis மருத்துவ முறையை செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எனவே வீட்டை விட்டு வெளியில் சென்று சுயமாக ஏதேனும் தொழில் முயற்சியில் ஈடுபட்டு பணம் சாம்பாதிக்க முடியாத அளவு இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் இவருக்கு கல்வி கற்கும் நிலையில் திருமண வயதை கிட்டிய 4 பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இவர் வாடகைக்கு கொடுத்து இருக்கும் வீட்டின் வாடகைப் பணம் மாதம் 25 000 ரூபாய் ஆகும் அதுமட்டுமன்றி அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறுநீரக கொடுப்பனவு மதம் 10 000 ரூபாய் ஆகும். இவற்றின் மூலம் மாத்திரமே இவர் தனது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.
எனவே இவரின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான பாரியளவு தொகை பணத்தை தனியாளாக திரட்டிக்கொள்ள முடியாமையால் பொதுமக்களின் உதவியை Madawala News குழுவாகிய உங்களின் மூலம் எதிர்பார்க்கிறார்.ஆகவே அல்லாஹ்வின் பெயரில் உங்களால் முடிந்த அளவு உதவியை செய்து தருமாறு பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
H. M Fawmi
(நோயாளியின் சகோதரர்)
Contact Number :-
H. M Fawmi:- 0777571854
H. M Saly:- 0771018521






M Saly
໙. 45/6C,
ஒவத்த வீதி,
ஹிங்குல.
2025/06/12.
Madawala News,

