News
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

