News

கண்டியில் மொபைல் போன் திருத்தும் பயிற்சி நெறி – தமிழில் ( எதிர்வரும் திங்கள் கிழமை ஜூலை 14 ஆம் திகதி  ஆரம்பம்)

👉O/L மற்றும் A/L பரீட்சையை முடித்துவிட்டு வீட்டில் இருப்பவரா
நீங்கள்…

👉மேலதிக வருமானத்திற்காக ஒரு பகுதி நேர தொழிலை தேடுபவரா நீங்கள்…

*👉இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..!*

👉இலங்கையின் முதல்தர பயிற்சி நிலையமான ATHEEQ TECHNICAL INSTITUTE  கண்டியில்  *( 2025 JULY 14 MONDAY)* ஆரம்பிக்கப்படும் MOBILE PHONE REPAIRING  பயிற்சி நெறியில்  இணைந்து உங்கள் வருமானத்தை அதிகரித்து கொள்ள சந்தர்ப்பம்

*🔴இப்பயிற்சி நெறியின் சிறப்பம்சங்கள்*

⚡18 வருட அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் கற்பிக்கப்படுகின்றது.

⚡நியாயமான கட்டணத்தில் தரம்மிக்க நிறைவான கற்கைநெறி

⚡அனைத்து மாணவர்கள் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்

⚡மொபைல்போன் அனைத்து தொழிற்பாடுகளையும் அறிந்து கொள்ளமுடியும்!

⚡Hardware, Software பகுதிகள் முழுமையாக கற்பிக்கப்படுவதுடன் பாட நெறியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

*மேலதிக விபரங்களுக்கு..*
0774651651
0779883311

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker