News

நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற இளைஞர்களின் வேன் 70 அடி பள்ளத்தில் விழுந்ததில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்குச் சென்ற இளைஞர் குழுவை ஏற்றிச் சென்ற வேனொன்று இன்று (10) பாதையை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் நானுஓயாவிலுள்ள டெஸ்போட் பகுதியில் இன்று (10) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்னதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





வேனின் சாரதி தூங்கியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button