News
ஜனாதிபதி ரனிலின் பஸ்சில் ஏறிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் .
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.