UK யில் சர்வதேச அபகஸ் போட்டியில் வரலாறு படைத்த இலங்கைச் சிறுவர்கள் – ICAM ABACUS இன் பெருமைக்குரிய சாதனை!

ICAM ABACUS,இலங்கையின் முதன் ABACUS அணியாக பிரித்தானியாவில் போட்டியிட்டது என்பதை பெருமையாக அறிவிக்கிறது! 🇱🇰🇬🇧
இந்த போட்டியில், அமெரிக்கா, இந்தியா, சீனா, நெதர்லாந்து, ரோமானியா, சுவிட்சர்லாந்து மற்றும் யூ.கே. போன்ற பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன், எங்கள் சிறுவர்கள் போட்டியிட்டு தங்கள் கணிதத்திறமை, மனோவலம் மற்றும் நம்பிக்கை, வெளிப்படுத்தினர்.
இந்த சாதனை, ICAM ABACUS வழங்கும் *உயர்தர கல்வி மற்றும் சர்வதேச வாய்ப்புகளின் பிரதிபலிப்பு* ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இங்கு பயிலும் மாணவர்கள் உலக அரங்கில் தங்கள் திறமைகளை காட்டும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
*உங்கள் பிள்ளையையும் இந்த வெற்றிப்பயணத்தில் இணைக்க விரும்புகிறீர்களா?*
அபகஸ் மூலம் நினைவாற்றல், கணித வேகம் மற்றும் ஒருமுக கவனம் மேம்படும்,தன்னிச்சையான சிந்தனை வளர்ச்சி, துல்லியம் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்த ஒரு சிறந்த இடம் ICAM ABACUS.
இப்போதே வாட்ஸ்அப்பில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:
+94 78 978 3318 / +94 78 578 4435
*Sri Lankan Kids Make History at the International Abacus Competition in UK – A Proud Achievement by ICAM ABACUS!*
ICAM ABACUS proudly announces that it became *Sri Lanka’s first-ever ABACUS team to compete in the United Kingdom*! 🇱🇰🇬🇧
In this global competition, our students showcased their *mathematical skills, confidence, and focus*, competing alongside participants from countries like
*USA, India, China, Netherlands, Romania, Switzerland,* and the *UK*.
This remarkable achievement reflects the *high-quality education and international exposure* provided by ICAM ABACUS. Every year, our students get the opportunity to present their talents on global stages.
*Would you like your child to be part of this journey of success?*
Abacus helps improve memory, speed in calculations, focus, independent thinking, accuracy, and more. ICAM ABACUS is the best place to build these essential skills.
Contact us now on WhatsApp:
+94 78 978 3318 / +94 78 578 4435




