News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் முகம்மத் பஸீம் காலமானார்

மடவளை பஸார், கல்கெட்டியாவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட முகம்மத் பஸீம் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சில காலமாக சுகவீனம் அடைந்து சிகிச்சை பெற்று வந்து நிலையில் இன்று காலை வபாத்தானார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

