News

பிறக்கும் போதே உடல் நல பாதிப்புடன் பிறந்த பாத்திமா நஹ்லாவின் மருத்துவ செலவுகளுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம். (ஆவணங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரகத்திகு,

எனது பெயர் முகம்மத் அசீம் நான் A/F11/U5 லக்சத்தா சேவான மாளிகாவத்த ஏன்டா இடத்தில வாசிக்கின்றேன்.


எனக்கு 2 பிள்ளைகள் உண்டு அதில் இரண்டாவது பெண் குழந்தை 2  வயது பிள்ளை பாத்திமா நஹ்லா.

பிறக்கும் போதே அங்கவீனம் உற்றதாக பிறந்த காரணத்தால் அவருக்கு மறந்து மாத்திரை, பாம்ப்ஸ், பட்ட மற்றும் கண் பார்வையையும் இழந்து விட்டார்.

அதனால் ஏற்பட்டுள்ள செலவுகளை எங்களுக்கு சமாளிக்க முடியாத காரணத்தால் தங்களிடம் உதவியை நாடுகிறோம்.

அல்லாஹ்காக நினைத்து தாங்கள் செய்யும் உதவி எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

நானும் கூலித் தொழில் செய்கிறேன் மற்றும் வாடகை வீட்டிலும் தான் வசிக்கின்றோம்.

அதனால் தான் உங்களிடம் உதவியை நாடி வந்துள்ளோம் தாழ்மையுடன் அல்லாஹ் காக கேட்டு கொள்கிறேன்.

நீங்கள் என் பிள்ளைக்கு ஏதாவது முறையில் உதவினால் பெரிய உதவியாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வான் ; முகம்மத் அசீம்

Account number

8390018698

A.h.m.aseem

Commercial bank – keyzar street branch

வேற ஏதும் தகவலுக்கு ஏதும்

0774253616

0758843576

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker