News
வீட்டுக்கு கேஸ் தேவை போல நாட்டிற்கு ரனில் தேவை !
வீட்டிற்கு அத்தியாவசியமாக கேஸ் தேவைப்படுவது போல நாட்டிக்கு ரனில் தேவை என ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க குறிப்பிட்டார்.
இந்த நாட்டு மக்கள் கேஸ் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள் கேஸி அருமை மகளுக்கு தெரியும். எமக்கு வழங்க முடியுமான மிகப்சிறந்த சின்னத்தையே தேர்தல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இந்த நாட்டை முன்னேற்ற ரனில் விக்ரமசிங்கவினால் மட்டுமே முடியும் என அவர் குறிப்பட்டார்.