News
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேசியது பொய் என்பதை அவர் வாயாலேயே ஒத்துக்கொண்டுவிட்டார்

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பேசியது பொய் என்பதை அவர் வாயாலேயே ஒத்துக்கொண்டுவிட்டார் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியில் இருந்த அனுர குமார பேசிய விடயங்களுக்கு
மாற்றமாக தற்போதய ஜனாதிபதி அனுர குமார நடந்துகொள்வதாக முஜிபுர் ரஹ்மான் மன்றில் கூறியமைக்கு குறுக்க்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா அனுர குமார மாறவில்லை எனவும் அவர் பாராளுமன்றத்தில் பேசிய அனைத்தும் பொய் என்பதை அவர் வாயாலேயே ஒப்புகொண்டுவிட்டார் என சுட்டிக்காட்டினார்.

