News
கல்வி சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் NPP அரசு LGBTQ மாஃபியாவை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக்

கல்வி சீர்திருத்தங்கள் என்ற போர்வையில், குழந்தைகளுக்கான பாலியல் கல்வி என்ற போர்வையில், LGBTQ மாஃபியாவை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் தாய்மார்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் கல்லூரி மாணவி ஹேஷாரா ஹெராத் கூறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நாட்டின் தனித்துவம் ,மரபு , கலாச்சாரம், வரலாறு மற்றும் ஒழுக்கத்தை அழித்து, நாட்டை படுகுழிக்கு இழுத்துச் செல்லும் கல்வி சீர்திருத்த செயல்முறைக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்ட்டியுள்ளார்.

