News

தனது கடமைநேர துப்பாக்கியாலேயே  சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்த சப் இன்ஸ்பெக்டர் #இலங்கை

வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button