News
உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு சிறந்த வாய்ப்பு

உங்கள் வியாபாரத்தை கம்பனி (பிரைவேட் லிமிடட்) ஆக மாற்ற விரும்புகிறீர்களா? ஏற்கனவே பதிவு செய்துள்ள கம்பனியில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதா?
அக்குறணையில் அமைந்துள்ள எமது நிறுவனத்தின் மூலம் கம்பனி தொடர்பான அனைத்து சேவைகளையும் (Genuine ஆக) பெற்றுக் கொள்ள முடியும்.
*எமது சேவைகள்*
1. கம்பனி பெயர் முன்பதிவு
2. கம்பனி பதிவு
3. வருடாந்த ரிட்டன் ( Annual Return)
4. சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள்
5. TIN பதிவு
6. PIN பதிவு
7. கம்பனி லொகின் (Login)
8. கம்பனி பெயர் மாற்றம்
9. இயக்குனர்/ செயலாளர் மாற்றம்
10. கம்பனி முகவரி மாற்றம்
11. மற்றும் ஏனைய சேவைகள்
மேலும் தகவல்களுக்கு அல்லது சேவைகளைப் பெற விரும்புவோர் 077 287 8885 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது நேரடியாக அலுவலகத்தை அணுகலாம்.
முகவரி: 140, Bulugohatenna, Akurana.


