News

எனது அமைச்சில் இருந்து ஒருவர் இஸ்ரேல் சென்றது உண்மைதான் ஆனால் அவர் தனிப்பட்ட விஜயமாகவே இஸ்ரேல் சென்றுள்ளார்.

எனது அமைச்சில் இருந்து ஒருவர் இஸ்ரேல் சென்றது உண்மைதான் ஆனால் அவர் தனிப்பட்ட விஜயமாகவே இஸ்ரேல் சென்றுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஊடகவியலாளர்கள் சென்ற விடயம் தொடர்பில் தான் கவலையடைவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக கூறினார்.

பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர்

எனது அமைச்சில் இருந்து ஒருவர் இஸ்ரேல் சென்றது உண்மைதான் ஆனால் அவர் தனிப்பட்ட விஜயமாகவே இஸ்ரேல் சென்றுள்ளார் எனவும் கூறினார்.

தாம் எப்போதும் சுதந்திர பலஸ்தீனுக்காக நிற்பதாக அவர் கூறினார்.

Recent Articles

Back to top button