மொட்டுக் கட்சி எம்.பி திஸ்ஸ குட்டிஆராச்சிக்கு எதிராக அநுரகுமார திஸாநாயக்கவால் 10 பில்லியன் ரூபா மானநஷ்ட வழக்கு, இன்று விசாரணை
(Ashraff.A Samad)
ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 10 பில்லியன் ருபா மான நஷ்டம் கோரி மொட்டுக் கட்சியின் எம்.பி யான திஸ்ஸ குட்டிஆராச்சிக்கு எதிராக கொழும்பில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே திஸ்ஸகுட்டி ஆராச்சி பா.உ கூறுகையில் அநுரகுமார திஸ்ஸநாயாக்கா மில்ட்டா எனும் கம்பனியில் 5 பில்லியன் ருபா முதலிட்டுள்ளதாக பொது மேடையில் பேசியயுள்ளார்
இதனை ஊர்ஜிதப்படுத்துமாறும், பொய்யான தகவல்களை கூறி எனது பெயருக்கு கழங்கம் ஏற்படுத்தியமைக்காகவே அநுரகுமாரவின் சட்டத்தரனிகள் திஸ்ஸ குட்டி ஆராய்ச்சிக்கு எதிராக 10 பில்லியன் ரூபா மான நஸ்டம் கேட்டு கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்
இவ் வழக்கு 21ஆம் திகதி இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
ANURA KUMARA (JVP) 10 BILLION COMPANSATION SEEKING AGAINT SLPP M.P JANAKA TISSA KUTTI ARACHI FILED A CASE
The Colombo District Court has scheduled a hearing for January 21 in a defamation case filed by National People’s Power presidential candidate Anura Kumara Dissanayake against two members of the Sri Lanka Podujana Peramuna (SLPP), including MP Janaka Tissa Kutti Arachchi.
Dissanayake is seeking Rs. 10 billion in compensation for alleged defamatory remarks made against him.
The case stems from a public meeting held by the SLPP on August 19, 2023, in Central Colombo, where Kutti Arachchi reportedly claimed that Dissanayake had “invested five billion in Malta.”
Dissanayake argues that this statement was intended to portray him as corrupt and acting with dishonest intentions, suggesting he receives large sums of money from abroad for ulterior motives.
During today’s court session, lawyers representing Kutti Arachchi requested additional time to file objections. The court granted this request, setting the deadline for January 21.
Dissanayake’s lawyers maintain that the accusations have caused significant harm to his reputation, prompting the substantial compensation claim of Rs. 10 Billion from the respondents.