News
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்டவிரோத சொத்து சேர்க்கை தொடர்பான வழக்கு ஒன்றில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) வன்னியாராச்சி அழைக்கப்பட்டிருந்தார்.



