News
News Just in.. கிளப் வசந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைது..
கிளப் வசந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கௌடான பிரதேசத்தில் வைத்து 31 வயதான பட்டி ஆரம்பகே அஜித் ரோஹன என்பவர் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அத்துருகிரிய பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைப் பேருந்தில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்ற 29 வயதான நடிகர் வருண இந்திக்க சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன், T-56 ரகத் துப்பாக்கி,120 தோட்டாக்கள் மற்றும் 9mm பிஸ்டல் தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது