News
குருநாகல் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படும் ASHIFE பிரியாணி உணவகம்.
நீண்டகாலமாக உணவு தயாரிப்பு துறையில் உள்ள சகோதரர்களால் எதிர்வரும் 31 ஆம் திகதி 62, நீர்கொழும்பு வீதி குருநாகல் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படுகிறது ASHIFE பிரியாணி உணவகம்.
ஹலால் சான்றிதல் பெற்ற குறிப்பிட்ட உணவகம் எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 10:30 முதல் திறக்கப்பட உள்ள நிலையில் வருகை தருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.